பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fr. .ே {...}}}. கி. هيئيسه வாணிபுர வணிகன் (அங்கம்-1 புொருட்டுப் போகின்றீர் இந்தப் போக்கைச் சொல்லி, என் றெண்ணுகிறேன். பானுசேனன், லீலாதரன், கிரிஜாகாதன் வருகின்றனர். ஐயா, உங்களேயெல்லாம் கண்டது, இன்று சுதினம். எங்களுக்கும் அப்படியே. எப்பொழுது நாம் எல்லாம சக் தோஷமாய்க் காலம் கழிப்பது எந்தச் சமயம் சொல்லுங் கள் வர வர உங்களேக் காண்பதே கடினமா யிருக்கிறதே!-- ப்பொழுதே போகவேண்டிய தவசியமா ? 55 ழுதிே டிய தி உங்களுக்குச் சாவகாசமாய் யிருக்கும் சமயம் பார்த்து எங் களுக்குச் சாவகாசத்தை உண்டுபண்ணிக்கொள்கிருேம் உம்மைக் காண. (சாம்பகாதனும், சோமேஸ்வரனும் போகிரு.ர்கள்.) ஐயா, பானுசேனரே, அகந்தகாதர் உமக்கு அகப்பட்டு விட்டபடியால் நாங்க ளிருவரும் விடைபெற்றுக்கொள்ளு கிருேம். சாப்பாட்டு வேளையில் நாம் சந்திக்கவேண்டிய இடத்தைப் பற்றி சற்றே கவனிக்க வேண்டுகிறேன். நான் உங்களே எப்படியும் சந்திக்கின்றேன். என்ன ஒரு மாதிரி யிருக்கின்றீர், அநந்தகாதரே ? உலக விஷயங்களைப்பற்றி அதிகமாகப் பாராட்டுகின்றீர் என்று கினேக்கின்றேன். அதிக கவலைப்பட்டு அதைச் சம்பாதிப் பவர் அதன் சுகத்தை யிழப்பார். என் வார்த்தையை நம் பும், ர்ே மிகவும் மாறியிருக்கின்றீர். கிரிஜாகாதரே, நான் உலகத்தை உலகமெனவே பாராட்டு கின்றேன்-ஓர் நாடக சாலேய்ாக. இதில் ஒவ்வொரு மனித - - . سامسر مه... - - * - ;( - - - نسمة ஆணும் அவனவன ஆட்டத்தை ஆடவேண்டும் என்னு டைய பாகம் சோகக மானது, அவ்வளவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/8&oldid=900263" இலிருந்து மீள்விக்கப்பட்டது