பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 ச. வாணிபுர வணிகன், (அங்கம்-3 பார்ப்பார்கள், நீலகேசி ; ஆயினும் நம்மிடத்தில்லாததை நாம் உடையவர்களென்று அவர்கள் எண்ணும்படியான உடையில் நம்மைக் காண்பார்கள் ; காமிருவரும் இரண்டு வாலிபர்களைப் போல் வேடம் தரித்திடுங்கால், உன்னேவிட அதிக அழகுடை இளைஞனுய்க் காண்பேன், உன்னேவிட அதிக தைரியத்துடன் எனது உடைவாளேத் தரிப்பேன், என்று என்ன பந்தயம் வேண்டுமென்ருலும் கட்டுகிறேன் கான்; பாலப் பருவம் போய் யெளவனம் வருமுன் இருக்கும் ச்ேசுக் குரலுடன் பேசுவேன்; மெல்லிய நடையை ஆடவர்க் குரிய கம்பீர நடையாக்கிடுவேன் ; சச்சரவுகளைக் குறித்து டம்பனம் வாலிபனப்போல் வார்த்தை யாடுவேன்; உக் தமிகளான காரிகைகள் என் காதலைப் பெறவேண்டினர்க ளென்றும், நான் அவர்களை வெறுக்க, வெய்துயிர்த்து ஆவியை விட்டனரென்றும், விசித்திரமான இடாய்களை விளம்பிடுவேன் ; அதைத் தடுக்க, ರ್ವೌಿ) முடியாமம் போயிற் றென்பேன் ; பிறகு நான் பச்சாத்தாபப்பட்டு அவர் களைக் கொல்லா திருக்கலாகாதா எனக்கோரிய தாகக் கி.அ வேன்; இம்ம்ாதிரியான இருபது பொய்களைப் பேசி, ஒரு வருஷத்துக்கு முன்பாகவே நான் பள்ளிக்கூடத்தை விட் டிருக்கவேண்டுமென்று மனிதர்கள் சத்தியம் செய்யும்படிச் செய்வேன். டம்பம் பேசும் கான்களின் விகடங்கள் ஆயி ரம் என் மனத்தி லிருக்கின்றன, அவைகளையெல்லாம் நடத் திக் காட்டுவேன். ஏன், நாம் ஆடவர்களாய் மாறிடுவோமா P சி ! இதென்ன கேள்வி : என்ன அசங்கியமான அர்த்தம் செய்கிருய்? அதிருக்கட்டும்; போவோம் வா, நமக்காகத் தோட்டத்தின் வாயிலில் காத்திருக்கும் வண்டியில் நாம்ஏறி ய்தும், எனது சூழ்ச்சியை முழுவதும் உனக்குத் தெரிவிக் கின்றேன்; ஆகவே துரிதப்படு, இன்றைத்தினமே ஆஅது கர்தம் ச்ெல்லவேண்டும் நாம். (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/84&oldid=900273" இலிருந்து மீள்விக்கப்பட்டது