பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணிபுர வணிகன் 8? அப்படி யல்ல; நான் பசியுட னிருக்கும்பொழுதே உமது குணங்களேப் புகழ்கின்றேனே. - வேண்டாம், உன்னே வேண்டுகிறேன், விருந்தான பின்பு அந்தப் பேச்சை வைத்துக்கொள்வோம். அப்பொழுது 岛 எதைச் சொன்னபோதிலும் எல்லாவற்றையும் ஜீர்ணித்து விடுவேன். - சரி! ஆனல் வாரும், வர்ணிக்கிறேன் உம்மை. (போகிருர்கள். காட்சி முடிகிறது. நான்காம் அங்கம் முதற் காட்சி இடம்-வாணிபுரம். நியாயஸ்தலம். வாணிபுரத் தரசன், மந்திரிகள் முதலாைேருடனும் அகந்தகாதன், பானுசேனன், கிரிஜா காத ன், சோமேஸ்வரன் சாம்பகாதன் முதலாைேருடனும் வருகிருன், வா.அ. எங்கே, அகந்தநாதர் இங்கு வந்திருக்கின்ருரா ? . وي சித்தம், மகாராஜா, தங்கள் தயவை எதிர்பார்க்கின்றேன். வா.அ. ஐயா, உமது விஷயத்தில் எனக்கு மிகவும் வருத்தமாயிருக் கின்றது. நீர் இப்பொழுது கருங் கல்லினும் கடினமான சித்த முடைய, பச்சாதாப மென்பதைக் கண்விலும் கரு தாத கருணை யென்பது கெஞ்சில் கடுகு அள்வும் இல்லாக காதகன். கையிற்பட்டு, அவனுக்கு -5,555) சொல்ல வேண்டி வந்திருக்கின்றது என்பதை அறிவி சல்லவா? அவனது கடுரமான மார்க்கத்தினின்றும் அவனச் சாந்தப் படுத்தி, அவன் மனத்தை தி ருப்பும்பொரும்.இ.டி.ஹாராஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/89&oldid=900283" இலிருந்து மீள்விக்கப்பட்டது