பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வா.அ. சோ. வா.அ. வாணிபுர வணிகன் (அங்கம்-4 அவர்கள் மிகுந்த கஷ்டம் எடுத்துக்கொண்டதாகக் கேள் விப்பட்டிருக்கின்றேன். ஆயினும் அவனுே ஒரே பிடிவாத மாயிருக்கின்ருன்; அவனது மாச்சரியத்தினின்றும் என்னே மீட்டுக்கொள்ள கியாய மார்க்கம் ஒன்றும் காணுேம்; ఆత్ఠిమ, அவனது ஆக்ரிஷத்தை யெல்லாம் நான் பொறுக்க வேண்டியதுதான்; அவனது கொடுமையையும் கோபத்தை யும் சாந்தத்துடன் சகித்துக்கொள்ளச் சித்தமாக யிருக் கின்றேன். ஒருவ்ன் போய் அந்தச் சமணனே அழைத்து வாருங்கள் சபைக்கு. வாயிலண்டை காத் திருக்கிருன்-இதோ வருகிருன், அரசே, ஒாம்லால் வருகிருன், வழி விடுங்கள்; நமது சமூகத்திற்கு நேராக வந்து கிற்கட்டு மவன், ஷாம்லால், கடைசி கிமிஷம்வரையில் இவ்வாறு தீய குண முடையவன்போ லிருந்து, முடிவில் இப்பொழுது உன்னிடம் மேலுக்குத் தோன்றும் ஆச்சரியகரமான கடுர குணத்திலும், அதிக ஆச்சரியமான ஜீவகாருண்யத்தையும் பச்ச்ாத்தாபத்தையும் காட்டப்போகிரு யென்று நானும் கினைக்கின்றேன், மற் றெல்லோரும் அப்படியே நினைக்கின் றனர். அன்றியும் இப்பொழுது நீ கட்டாயமாய்க் கேட்கும் இந்தச் செல்வமிழந்த வர்த்தகனுடைய உடம்பில் ஒரு ராத் தல் மாம்சமாகிய அபராதத்தை, கடிமிப்பதுமன்றி, பச்சாத் தாயமென்பதைக் கொஞ்சமேனும் பாராட்டத் தேர்ந்திலாத பிடிவாதமுடைய பாதகரான பாமரர்களுடைய கல்லினும் கடின. மனத்தையும், இரும்பை யொத்த ஹிருதயத்தையும் இளகச்செய்து கருணகூறும்படிச்செய்யத்தக்க,ஒன்றின்மே லொன்ருய்த் தாளமுடியாதபடி தற்காலம் இவருக்கு நேர்ந் திருக்கிற, கோடீஸ்வரனை வர்த்தகனேயும் குன்றச்செய்யும் கஷ்டங்களே, பரிவுடைக் கண்களாற் கண்டு, ஜீவ தயை மிகுக் தவனுய் அன்புகூர்ந்து, அவர் கொடுக்கவேண்டிய அசலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/90&oldid=900287" இலிருந்து மீள்விக்கப்பட்டது