பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பா: வAr. է Ար: : வாணிபுர வணிகன் (அங்கம்-4 முடியாத அத்தனே வெட்கத்திற்கு ஆளாகின்றனரோ, அவ் விதமே, வேறு கியாயம் சொல்ல என்னுல் ஏலாது ; நான் சொல்லவும் போகிற தில்லை. எனக்கு கஷ்டம் வரும்படியாக இவ்வழக்கை அவர்மீது நான் விடாது தொடர்வதற்குக் காரணம். அநந்தநாதர்மீ ெ தனக் கிருக்கும் துவேஷமே; என் மனத்தில் குடிகொண்டிருக்கும் அவர்மீதுள்ள வெறுப்பே. உமது கேள்விக்குப் பதில் பெற்றீரா? பச்சாத்தாப மில்லாத பாபியே! உனது குரூரம்ான கிருத்தி யத்தை கடிமிப்பதற்குத் தக்க பதில் ஆகாதே இது. உனக்கு நான் பதில் சொல்லி, உன்னத் திருப்தி செய்ய வேண்டிய நியாய மில்லை. தங்களுக்கு அன்பில்லாத பொருளே அழிக்கின்ருர்களா எல்லா மனிதர்களும்? தனக்கு அழிக்க Leór மில்லாத ப்ொருள் வெறுக்கின்றன எவளுவது? முதற் குற்றத்திற்கே ஜன்மத் துவேஷம் பாராட்டலாமா ? என்ன ! உன்னே ஒரு பாம்பு இரண்டு முறை கடிக்கவிடு வாயோ? உன்னே வேண்டுகிறேன். அவனிடத்தில் ஏன் வீண் வார்த் தையாடுகிருய்? அதைவிட, சமுத்திரக்கரையோரம் சென்று சப்திக்கின்ற அலைகளே அடங்கி யிருக்கும்படிச் சொல்ல லாம், தன் குட்டிக்காக தாய் ஆட்டை என் கூவி யமுச் செய்கிருயென்று கோயிைடம் கியாயம் கேட்கலாம்; பெருங் காற் றினுல் மோதப்படும்பொழுது, மலைமீதுள்ள பெரு மரங் களேத் தங்களுடைய உயர்ந்த சிகரங்களேச்சலனப்படவிடாம லும் சப்திக்காமலும் இருக்கும்படி கட்டளை யிடலாம் : இதைப்பார்க்கிலும் கடினமான பொருள் உலகத்தில் இல்லை யென்று சொல்லும்படியான இந்த மாறுபாடியின் மனத்தை இளகச்செய்ய முயல்வதைவிட, வேறு எந்த அசாக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/92&oldid=900290" இலிருந்து மீள்விக்கப்பட்டது