பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வாணிபுர வணிகன் 93. வடிா. மான காரியத்தையும் செய்துமுேடிக்கலாம். ஆகவே உன்னே வேண்டுகிறேன்; இனி ஒன்றும் கொடுப்பதாகே கூறவேண் டாம், வேறு பிரயத்னம் ஒன்றும் செய்யவேண்டாம். ஆலஸ் யம் ஒன்றுமில்லாமல் அதிவிரைவினிலேயே எனக்கு istuur யம் சொல்லப்படட்டும், சமண்ன் தன் இச்சைப்படி கடத் தட்டும். . உன்னுடைய மூவாயிரம் பொன்னுக்காக இதே ஆருயிரம் பொன் இருக்கிறது. அந்த ஆருயிரம் பொன்னில் ஒவ்வொரு பொன்னேயும் ஆருக வகுத்து, அந்த ஒவ்வொரு பாகமும், ஒரு பொன்ன யிருந்தாலும், அதை நான்வாங்கிக்கொள்ளமாட்டேன்; என் பத்திரத்தின்படிய்ே நான் பெறுவேன். வா.அ. நீ மற்றவர்களிடம் கருணே பாராட்டாவிட்டால் மற்றவர்கள் விா. உன்னிடம் எப்படி கருணே பாராட்டுவார்கள் என்று எண் ணுகின்ருய்? நான் தப்பிதம் ஒன்றும் செய்யாவிட்டால், மற்றவர்களு டைய கருணையை எதிர்பார்த்து அஞ்சுவானேன். ! உங்க ளிடத்தில் நீங்கள் விலக்கு வாங்கிய எத்தன அடிமைக்கா சப் பறையர்கள் இருக்கிருர்கள் அவர்களே உங்களுடைய ஆடுமாடுகள் கழுதைகளைப்போல உங்களுக்கு ஈனமான அடிமைத் தொழில்கள் புரியும்படி செய்கிறீர்கள் ; ஏன் ? நீங்கள் வில் கொடுத்து வாங்கியபடியால் ; அவர்களை அடி மைத் தனத்தினின்றும் நீக்கிவிடுங்கள் உங்கள் பெண்டு பிள்ளைகளுக்குக் கலியானம் செய்துக்கொள்ளுங்கள் என் அவர்கள் சுமைகளைத் தாக்கி வியர்க்கவேண்டும் உங் களப்போலவே அவர்களுக்கும் மிருதுவான மஞ்சங்கள் கொடுத்து, நீங்கள் உண்னும் ருசியான உணவையே அவர் களுக்கும் கொடுக்கின்றதுதானே? என்று கான் சொல்வே ஒயின், 'அந்த அடிமைகளெல்லாம் எங்கள் சொக்தம் ” என்று. பதில் உரைப்பீர்கள், அதே மாதிரி, கானும் உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/93&oldid=900291" இலிருந்து மீள்விக்கப்பட்டது