பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. வாணிபுர வணிகன் (அங்கம்-4 ளுக்குப் பதில் சொல்லுகின்றேன். அவரிடமிருந்து கான் இப்பொழுது கேட்கும் அந்த ஒரு ராத்தல் மாம்சம் நான் அதிக விலை கொடுத்து வாங்கியது, அது என்னுடையது; அதை கான் எப்படியும் பெறவேண்டும், அதை எனக்கு ள்ே கொடுக்கமாட்டேன் என்ருல், உங்கள் கியாயத்தின் பவிஷ்ய மென்ன ? இந்த நாட்டு மஹாராஜாவின் கியாய சட்டங்களின் பல னென்ன?-நான் கியாயம் கேட்கின்றேன்; மஹாராஜா எனக்குப் பதில் சொல்லட்டும் , எனக்குக் கொடுப்பீரா, மாட்டிரா? வா.அ. இதைத் தீர்மானிக்கும்படி நான் சொல்லியனுப்பியிருக்கும், பல்லவராயர் என்னும் நம்முடைய மந்திரி, இன்று இங்கு வராவிட்டால், எனது அதிகாரத்தால், இவ்வழக்கின விசா ரியாது கிறுத்திவிடுவேன். சோ. மஹாராஜா, மதுரையினின்.அம் அந்த மந்திரியிடமிருந்து, கிருபங்களுடன் இப்பொழுதுதான் வந்த ஒரு துரதன், வெளியே கர்த்துக்கொண் டிருக்கிருன். வா.அ. அந்த கிருபங்களே வாங்கி வாகம்மிடம் , அந்தத் தூதனே அழிை. பா. அகத்தா! உற்சாகமாயிரு, சொல்வதைக் கேள். இன்னும் தைரியத்தைக் கைவிட வேண்டியதில்லை. எனக்காக நீ ஒரு சொட்டு ரத்தத்தை இழப்பதன்முன் இந்த சமணனுக்கு என்னுடைய எலும்பு, ரத்தம், தசை, தேக முழுவதையும் கொடுக்கின்றேன், அஞ்சாதே. அ. மிங்தை ஆட்டில் மலிந்த ஆடிே முதலில் பலி கொடுக்கத் தக்கது, சைந்திருக்கும் பழமே முதலில் பூமியில் வீழ்கின் தது; அதுபோலவே நான்தான் மரிக்கவேண்டும். உயி ருடனிருந்து எனக்குக் கர்மக் கிரியைகளேச் செய்வதைவிட உனக்கு மேன்மையாம் தொழில் என்னுளது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/94&oldid=900295" இலிருந்து மீள்விக்கப்பட்டது