பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 வாணிபுர வணிகன் 93 நீலகேசி ஒரு கியாயவாதியின் குமாஸ்தாவைப்போல ஆண்வேடம்பூண்டு வருகிருள். வா.அ.மதுரையி லிருந்தா வருகின்ருய்? பல்லவராயரிடமிருந்தா { }#". வடிா. வடிா. வருகிருய் ? ஆம், மகாராஜா. பல்லவராயர் தம்மைப் பணிவதாகச்சொல் லச் சொன்னுர். (ஒரு கிருபம் கொடுக்கின்ருள்.) ஏன் அப்பா, உனது கத்தியை அத்தனே ஆவலோடு திட்டு கின்ருய் ? அதோ வாங்கிய கடனேக் கொடுக்க வகை யில்லாத, அந்த வணிகனிடமிருந்து அபராதத்தை அறுத்து எடுத்துக் கொள்ள, சண்டாளனை சமணனே! அவ்விடத்தில் தீட்டுவதைவிட, கல்லாகிய உன் மனத்தில் இட்டு, அதிககூராகும். ஆயினும், எந்த ஆயுதமும், கொலைஞனுடைய கோடாலியுங்கூட, உன் னுடைய கொடிய பொருமையைப்போல் அவ்வளவு கூரு டைத்தாயிராது என்ன பிரார்த்தனையிலுைம் உன் கல் மனங் கரையாதோ P உன் புத்தியைக் கொண்டு நீ செய்யும்படியான பிரார்த்தனே யில்ை அது கரையாது. பிடிவாதக்கார நாயே! நீ பித்தம்பிடித்துச் சாகாயா! நீ உயி ருடன் இருப்பதே தர்மத்திற்கு ஒரு கிந்தனே யாகும். மிரு கங்களுடைய ஆன்மாவானது மனிதர்களுடைய உடலிற்புகு இன்றது என்று சில பெரியோர்கள் கூறுவதை நம்பும்படிச் செய்கிருய் .ே போன ஜன்மத்தில் நீ ஒரு தொண்டனுய்ப் பிறந்திருக்கவேண்டும். மனிதர்களேக் கொன்று தின்றதற் காக அதை கழுத்திற் சுருக்கிட்டுக் கொல்ல.குரூரமானஅத னுயிர் துரக்கு மரத்தினின்றும் பறந்தோடி வந்து, பாபிஷ்டி யாகிய உன் தாயார் வயிற்றில் இேருந்தபொழுது, உன் உடலிற் பிரவேசித்திருக்கவேண்டும். அதனல், பட்டினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/95&oldid=900297" இலிருந்து மீள்விக்கப்பட்டது