பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னுக்குத்தான் இறுதியில் வெற்றிகின்க்இன்பதைத் சிறந்த கவிஞர் வலியுறுத்துகின்ர்:

  • காலமெனும் சிற்பி செய்ய்ம்'

கவிதைத்தாய்க்கோயிலடிா கோலமின்னும் இயற்கையிருள் " கோடி மல்ர்த் தோட்ட்மட்ா: ஓலமிடும் மானிடனே - உன்னறிவின் ஊட்டமடா சோலையெழும் ஞானவெளி சங்கீதம் கேட்டிடட்ா ! என்று கவிஞன் தொடங்கும் வரிகளுக்கேற்றவாறு மற்றைய வரிகளும் எதிரொலி கொடுக்கின்றன. - இவர் சமைத்த கவிதைகள் செவிக்கும், சிந்தைக்கும் நல்லதொரு விருந்தாய் அமைகின்றன. இவற்றை நன்கு சுவைக்கும் தமிழுலகம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டு நிற்பதில் யாதொரு வியப்புமில்லை. - - வல்லிக்கேணி. .' ଶୁଞ୍ଜ . ' ** ಅಣ್ಣ う ரா. ரீ. தேசிகன். ★ வானமுதம் தந்தான் காந்திமகான் அறநெறியில் கடமை செய்வோன் காலமெலாம் பிறநலமே கருதி வாழ்வோன் தீங்தமிழ்ச் செல்வன் தேச விடுதலைக்கே சிறைபுகுந்தோன் ! தகையாளன் : எஸ்.டி. சுந்தரன் மாந்தர்கட்கே வானமுதம் தந்தான்! இஃதை மனத்தினுக்கும் செவிக்கும் உணவாகக் கொண்டோர் மாய்ந்தொழியும் இழிநிலையிற் சேரார் என்றும் வாளுேராய் விளங்கிநிற்பர் மாநிலத்தின் மீதே ! - கவி ஆறுமுகளுள்