பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவேரி த்தியத்தைப் போல எங்கள் காவேரி இத்தரையைக் காவல் செயும் காவேரி த்தம்புதுப் பொன்னியம்மா காவேரி -உன் சித்திரமே சிங்காரப்பூஞ் சோலை மலைமலைக் காற்றரசன் பூசை செய்வான்-காவேரிக்கு மேகராசன் ஓடிவந்து குடைபிடிப்பான் விராசர் நூலாடை போர்த்திடுவார்-காவேரியை கடலரசன் கைகூப்பிக் கும்பிடுவான் ம்பனுக்குக் கவிதருவாள் காவேரி-எங்கள் கண்களுக்கு ஒளிதருவாள் காவேரி ன்பமெனும் தீ அணைக்கும் காவேரி-நல் இன்பமருள் தாயே எம் காவேரி புரோங்கி வளர்கின்ற கோபுரங்கள்-தாயே உன் புகழோங்கும் காவியங்கள் பொன்னியம்மா குளம் எல்லாம் உன் கருணை பெற-என் தாயே வாரி வாரி பாரிபோல தாராய்-நீ "്.) 35