பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திந்த சோதனை: கோரமான சினன் தந்த கொடுமையான வேதனை: வீரம் என்ற சக்தியின் விடுதலைக்கு சோதனை: சீறியே ஜெயிக்க வேணும் சத்தியத்தின் சாதனை! (சிங்) தொல்லைதந்த சீனன் ஒட தாக்குகின்ற திரருக்கு, எல்லை காக்கும் வீரருக்கு எல்லையின்றி உதவுவோம்! எல்லை காக்கும் போரிலே வல்ல தானசேனை நமது - வீரவேலி எண்ணுவீர்! (சிங்) ஆண்களற்ற பூமியா அன்னை நமது இந்தியா? ஆண்மையற்ற சீனனின் - ஆணவத்தை வெல்லுவோம்! பஞ்ச சீலம் ஏட்டிலே பழைய நேசம் காற்றிலே பஞ்சையான மஞ்சள் சீனன் - பாய்கிருன் நம் நாட்டிலே (சிங்) 52