பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்ச மென்ற வார்த்தையை துச்ச மென்று தள்ளியே எச்சரிக்கை செய்த எந்தை இந்தியாவின் பாரதி ! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற பொதிலும், அச்சமில்லை என்று சொன்ன அமரவாணி கேட்குதா? (சிங்) புத்தர் காந்தி வீட்டிலே பூஜை செய்யும் போதிலே புகுந்த பூனே சீனமாம் பேய்கள் அலறி விழ வே! கால கால ஊழியில் கலக்க மற்ற சூரியன் ஞான பாரதத்தை சீன - و هجومر لامكم ه-, و سبب 参见 நாகமென்ன செய்திடும்? சிங்) அன்னை ஒன்று தந்தை ஒன்று என்ற உண்மை நம்பினுல் தேசம் ஒன்று தெய்வம் ஒன்று இதில் உனக்கு ஐயமேன்? தலைவன் ஒன்று கொடியும் ஒன்று தம்பி அண்ணன் ஒன்றெனில் தரணியாவும் இந்தியாவை தலைவணங்கும் தெரியுமா? (சிங்)