பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிந்தது பகைவர் கோட்டை எரிந்தது புரட்சிக்காடு எரிமலை வாய்பிளக்க, விழுந்தது இடி இடித்து வெம்பகைக் கொடியன் மாண்டான்! வெந்தணல் தியில் வீழ்ந்து வெந்தனன் வேட்டுவைத்தோன்! ஆண்மையால் அல்ல, அன்று ஆசையால் துரோகப் பேய்கள் குழைந்தன வாலையாட்டிக் கொஞ்சின பகைவன்காலை. அணைந்தது வீரம் அந்தோ அந்நியன் வலியன் ஆளுன்! உரங்குன்றி மக்கள் வாழ்வில் வாடிஞர் வெம்பி வீழ்ந்தார், உயிரற்ற பிணங்கள் போல உறங்கினர் அந்த வேனே அருள்மிக்க திலகன் பின்னே அன்பெனும் ஒளியை ஏந்தி இராமர்க்குப் பரதனேபோல் இங்குநம் அண்ணல்வந்தான்! 56