பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன் தமிழ் சொக்கு மயில் ஒயில்கவிதை சுப்பண்ணு தலைமையிலே சுப்ரமண்ய பாரதிக்கு செயபூசை செய்திடுவோம். சுக்கு மிளகு ரசம் சுரக்காரன் நோய்திர்க்கும் சுப்ரமண்ய பாரதியோ சீவர்களின் நோய்திர்ப்பான்! சஞ்சீவி கொண்டு வந்த செயவீர மாருதிபோல் அஞ்சாமை அமுதமழை ஆக்கியவன் பாரதியே! பாஞ்சாலிமானத்தைப் பகடையிலே தோற்றுவிட்ட, 76