பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடஆகைவிற்றுஎைட விலைமாதைபோல் கடிலெழுந்து பொங்கிடினும் கவலையின்றிக் காசுக்கே பூசையிடு கயவர் கூட்டம் மடல் வாழ்த்து மதுபானம் மங்கையன்றி மற்றெதுவுமறியாத மன்னர் கூட்டம் குடல் வெந்து குலை நொந்து கூம்பிக் காய்ந்த குடிமக்கள் கொடியநிலை அவலங்கண்டு. மனமுளைந்து மாகாளி தனக்கும்பிட்டான் மதிகெட்ட மண்ணுந்தை மக்கள்தம்மை, மனிதகுல மணிகளென மாற்றப்பார்த்தான் கணந்தோறும் கணந்தோறும் அடிமைஎன்ற கொடுங் கூற்றைச்சாடினன் உயிர்வெள்ளத்தை மனச்சோலை செழிப்பாக பாய்ச்சிவிட்டான் மறைத்தமிழின் வழிவந்த மாண்கவிஞன் மார்தட்டி நம்மானம் காத்தவீரன்! வள்ளுவனே இளங்கோவை கம்பன்தன்னை வையகமே வணங்குவகை செய்வீரென்று கிள்ளை மனப்பிள்ளைகளே நாமா சொன்ளுேம்? கோமான்எம் பாரதியே குரல்கொடுத்தான்! கள்ளமறக் கர்ஜித்தான் காலஊழிக் கனலையும் வெல்லுவதெம் தமிழேஎன்ருன் சொல்லதிகம் தெரிந்தபெரும் போதையாலே சொக்கட்டான் ஆடாதே சகுனிபோலே 79