பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் எட்டினமட்டும் எங்கும் வெப்பம் பட்டதுகானகம் பற்றியதாலே விட்டது.கூவல் வீட்டுச்சேவல் கொட்டியகோடைக் கொடியது.கானல்: வற்றியதாலே வளமாநதிகள் பற்றியசோலை பாலைமரங்கள் சுற்றியநரிகள் சூறைச்சுடலை முற்றியவேவில் மூண்டதுகானல்! வட்டிக்கட்குல்வாடியஏழை கட்டிக்கையைக் கண்ணிடுவிடுவான்! கொட்டியதுயிரை கொள்ளைக்கானல்! தங்கக்கடலோ தாவும்மலையோ எங்கும்வேகும் எரிமலையாவும் செங்கற்குளை சேர்ந்ததுவானில் மங்கக்கண்கள் மாய்க்குதுகாணல்! 147