பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fகிோர்ஸ்) இட்லி இட்லிஇம்லி யென்று எட்டுமுர்சு கொட்டுவோம் சட்னியென்னும் சக்தியோடு சாம்பாருடன் தட்டுவோம். சுற்றிநல்ல எண்ணெய்ஒட சூட்டுடனே தள்ளுவோம் வெற்றி இட்லி வெற்றி என்று வீரமுரசு கொட்டுவோம். தோசை பாகவதர் பாடல் தோசையிலே உள்ள தூய்மையைக் காணுமல் தீவிரமாய்ப்பாடும் சுப்பர்களே-இட்லி ஆசையினல் எங்கள் அதிரசதோசையை அவமதிப்பாக்குதல் அழகல்லவே ஒசைநயம்துள்ள ஊற்றியதும்கல்லில் ஒடி உருகிடும் ஊக்கமிகும் வாசமுடன்வெந்து வாயினில் வீழ்ந்திடும் வட்டமாம் தோசையை வாழ்த்திடுவீர் உண்மையில் ஹோட்டலில் உயர்ந்தவர்கேட்பது உன்னதமானது தோசையன்ருே வேண்டுமெனில் இந்த தோசையின் லீலையை ஒதும் வனஸ்பதியே சாட்சி. 女 150