பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணம் ஒய்வில்லாத பட்டணத்திலே ஒரே கொண்டாட்டம் - அந்த கொண்டாட்டத்திலே ஏழைபாடு திண்டாட்டம் பளபளன்னு பாயுது பார் பாலத்திலே புகைரயில்-அதில் பயணமாகும் பிரயாணியின் பயந்த முகம் தெரியுது பறபறன்னு பறக்குது பார் புதிய ஜெட்டு ஏரோப்பிளேன் - அதில் புறப்படுற மனுஷனுக்கு பெரிய மாலை போடுகிருர்! பங்களாவை சுத்திப்பாரு பூஞ்செடிகள் ஆடுது-அந்த கத்திலே நல்லா பாரு பழைய குடிசை நாறுது! ? 6 Í 11