பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அன்பும் அறமும் திரும் இன்பமும் இரக்கமுமே மனித வாழ்வின் அடித்தளங்கள்: இப்பெரும்பேண்பே தெய்வ தத்துவத்தோடு மானிட சித்தத்தை இகண்க்கிறது. இந்த அடித்த்ளித்தில் கிெடுத்ல் ஏற்பட்ட்ர்ல் வாழ்க்கை பழுதுபட்டுவிடும் மானிடக் கட்டிட்மே ஆட்டக் கண்டு விடும்! அள்வுக்கு மீறிய குடிக்ார்ன்'இன்னிக்கு முன்ன்ே ஆடுவதுபோல், சமுதாய வாழ்க்ன்க் ச்ர்ன்ருேச் முன்னிலே யிலேயே சதிராட ஆரம்பித்துவிடும்! அதன் விகளவு பயங் கரமாக முடியும். அப்படியெல்லாம் பர்ரத சமுதாயம் வழிதவறிப் போய் விடக்கூடாது என்பதே ஆன்றேர். நமக்கிட்ட (கட்டளே ! இந்த ஞானபூமியை அவ்வள்வு எளிதில் எவர்ாலும் கெடுத்து விடவும் முடியாது. என்ருலும் எச்சரிக்கை வேண்டும். கேவலம் உண்ணுவதும், உறங்குவதும், ஜனத்தொகை பெருக்குவதும், சாவதும், பிறப்பதும், சங்கடப்படுவதும் மட்டுமல்ல வாழ்க்கை. - பிறப்பின் பெருங்காரியங்களை ஆற்றவேண்டும். இறவாத இலட்சியங்களை அடையவேண்டும். நினைப்பின் நீண்ட ச்ெய்ல்கள் நிர்ந்தசச் சின்னங்களாக்கவேண்டும். வேத ரிஷிகளும், சங்கப் புலவர்களும், கண்ட ஞானச் செல்வங்களே ஞாலமறிய நல்கும், பண்பாட்டுத் தகுதியை சுதந்திர பாரதம் பெற்றே தீரவேண்டும், இமயமும், குமரியும் கண்ட தருமத்தின் செல்வம் வடதுருவ முதல் தென்துருவம் வரை உறவு கொள்ளவேண்டும். இது முடியும். காலத்தையும், தூரத்தையும் வென்றுவிட்ட மனிதன் சந்திர சூரிய தாரகைகளைத் தொடுவதைவிட தன்னுள்ளத் Jlł