பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமதமேன் ? என்னருமை வங்கத்து மாதாவே! ஏங்குகிறேன் உன்னழகைக் கொத்துகிற வீணர்களைச் சபிக்கின்றேன் பண்பட்ட மதப்போதைப் படுகொலையைப் பகைக்கின்றேன் என்சொல்லி ஆற்றிடுவேன் என்நெஞ்சு சுடுதம்மா! உன்மைந்தர் என்றென்றும் ஊனறுந்த இரத்தமதில் செந்நிறத்துச் சகதியிலே செத்துமணம் தத்துகிருர் இந்நிலக்கு முடிவிலயா? இரக்கத்தின் பேரினிலே உன்னையின்று கேட்கின்றேன் உரை கூறத் தாமதமேன்? தெருவெல்லாம் திப்பிணமாய்ச், சிரம்வெடிக்கும் சுடுகாடாய்க் கருத்தரித்த பூவையரின் கட்டுவிடா மேனியெல்லாம் உருக்குலைத்த வெறியர்களை உண்டுபண்ணும் போக்கிலியை 171