பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானிடம் உள்ள மட்டும் மருதம் வீகமட்டும் ஞானிகள் கண்ட திே கல்லறம் வாழுமட்டும் காணுயிர்க் குலம்வினங்கும் குழந்தைகள் உன்னமட்டும் வானு:ர் ஜோதி எங்கள் வானவன் பேரிருக்கும்! கங்காகதியின் கருணமணம் காவினி அன்னையின் கவிதையுள்ளம் மங்கா இமயம் தென்குமரி மன்னவன் நேருவின் புகழ்பேசும் ஏழுகடல் எழும் அலேஇசையில் எண்திசை எம்மான் குரல்கேட்கும் வாழும் வான்கதிர் வீதியெல்லாம் வள்ளல் நேருவின் ஒளிதெரியும் கானம்பாடும் பறவைகளும் கண்போல் மின்னும் மலர்க்கூட்டம் மோனம்கடிடும் மலேச்சிகரம் மோகன நேருவின் முகங்காட்டும் அண்ணல்பேசிய அறிவுரைகள் அமைதிகாட்டும் அமுதுTட்டும் மண்ணும் விண்ணும் மனிதகுலம் மாணிக்க நேருவின் மறைகேட்கும் ஆசியவிடுதலைக் கோயிலிலே அணையாவிளக்கின் கோபுரமாம் தேச சரித்திரம் உலகமெல்லாம் திாயகிஜேந்தியின் புகழ்பேசும்: 玄