உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு முந்தையர்வீரத்தை மந்திரசாரத்தை முத்தமிழ் வீணையில் மீட்டிவிட்டான் தந்தையும் தாயும் தடுத்துமே கேளாத தேசபக்திக்கனல் தேடவைத்தான்! சிந்தையில் சக்தியும் சத்தியமும்பெற செல்வச்சுதந்திரம் தந்துவிட்டான்! செந்தமிழ்ப் பாரதி சத்குருவேதுணை சேவடியைத் தினம் போற்று கின்ருேம். tī;