பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சு முடிந்ததும் போதகர் ஊருக்குப் பொன்மூட்ட்ையோடவர்போதையிலே மூச்சுத் திணறியே முன்னுள் சோதரன் முனியாண்டி ஓரத்தில் வந்து நின்ருன் பேச்சுவரவில்லைப் பொங்கிய சோகத்தில் போதகளின்முகம் பார்த்துநின்ருன் காதுமடைக்குது கண்கள் துடிக்குது காணவந்தேன் நெஞ்சில் காசமய்யா தருமத்தை நீபேசும் சமயத்திலேவந்தேன் திண்ணைப் பள்ளிக்கூடத் தோழனய்யா தயவு செய்யவேணும் தாயினைக்காப்பாற்ற தோழனே என்றவன் கெஞ்சி எங்கள்மெய் ஞானியார் ஏழைபங்காளனர். ஏதும் செயலின்றி ஏகிவிட்டார் சாய்ந்தமரமவன் ஒய்ந்திடுமுன்பாக பாய்ந்து மருத்துவம் பார்க்க வைத்தேன். хvi