பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ப்ாட்கியே எனேநாடிப் பைங்கவிதை பாடென்ருள் கோடிப்பண் இசைக்கின்ற கொல்லி மலைச் சாரலிலே கூடு விட்டுப் ப லாம் குறிஞ்சி மலர்த் தேனுண்டு ஆடுகின்ற ஆட்டத்தை அங்காந்து காணுகையில்! 4. ஆடலரங்கேறிய பின் அவலத்துக் கேது இடம்? வேடங்கள் போடுவதும் வேடிக்கை காட்டுவதும் நாடகத்துக் காட்சிகளும் நவரசமாம் சூழ்ச்சிகளும் ஒடுகின்ற விதி யோடை ஒடுங்கும் அலே ஏடுகளாம்! xviii