உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 13. பாடாத கவியிங்கு பாடி விட்டேன் ஏனின்னும் ஆடாத ஆட்டங்கள் ஆடியடி ஓய்ந்திட்டேன் தேடாத திரவியமும் தேடி விட்டேன் எனக் கூறி ஓடாதே உயிரே நீ ஒடுங்காதே கண்ணுட்டி! கண்ணுன கண்ணல்ல காவியத்துப் பெண்ணல்ல! எண்ணுத எண்ணங்கள் எண்ணி யெண்ணி ஏங்குகிற மண்ணுதி அண்டங்கள் மலர்க் கவிதை மங்காயுன் தண் தாமரை யடியில் தண்டனிட்டுக் கோருதடி! xxiii