பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசத்தில்துல்லோரும் அப்பழுக் கில்லாத அறிஞராம் ப்ெருமக்கள் செப்பனிட்ட சமுதாயம் - சீராம ராஜ்யத்தில் சிற்பத்துக் குழந்தைகள் சீரழகு சிந்துவராம்! கம்பன் கண்ட பெரும் கவிஞர் ஆட்சியிலே கடையின் வியாபாரி - கரும்பணம் கேட்பதிலே அரிசியெனச் சொன்னல் அதிலே கல்வில்லை! பருப்பில் பாதிமணல் பதரும் ஆங்கில்லை. என்னே வியப்பதுகாண் எதிலும் கலப்பில்லை! இன்னும் வியப்பதுதான் எண்பது கட்சியிலேஎண்ணில் மேடைவிளக் கெண்ணெய்ப் பேச்சில்லை. பண்ணின் பாவலர்போல் பிள்ளைகள் பேசுவராம் ΧΧΧV