பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானம் பயன்பட்டது! மக்களையும் இந்த இயந் திரங்களோடு ஒன்ருக்கி ஆட்டிவைத்தனர் சர்வாதி காரிகள்! விரம் பேசிய விஞ்ஞானிகள் எல்லாம் யுத்த வெறியர்களின் அடிமையானுர்கள்! யுத்த வெறி பிடித்த சர்வாதிகாரியின் ஆணை பிறந்தது! ராணுவம் திரண்டது! வெடிக் குண்டுகள் வீசப்பட்டன! மலைகள் துரளாயின! காடுகள் அழித் தன! பச்சை மரங்களல்லாம் புகைக் கரிகளாக்கப்பட் டன! பால் தரும் பசு மந்தைகள் ராணுவத்திற்கு ஆகாரமாயின! பயிர் தரும் வயல்வெளிகள், அவர்கள் பந்தாடும் திடல்களாயின! வெடி மருந்தும் புகைப் படலமும் உலகை மட்டுமல்ல. வாணவெளியைக்கூட விஷக் காற்ருக்கி விட்டன! காட்டு மரங்கள் அழிந்ததால், கால மழை பெய்ய வில்லை. பசுமலைகள் நாசமானதால் பருவமழை பெய்ய வில்லை. தோப்புத் துரவுகள் தொலைந்ததால் தென்ற லும் வீசவில்லை! மேகத்தைக் கொண்டு வரும் மேல் காற்றுக்கூட விஞ்ஞான விஷப் புகையால் அதன் கட மையைச் செய்ய முடியவில்லை. எங்கும் வறட்சி! எல்லை யற்ற கானல்! எரியுது உலகம்! எல்லோரும் தவிக் கிருர்கள்! மழை இல்லை! நீர் இல்லை! மகிழ்வில்லை மாந்தர்க்கு! நெருப்பாகி விட்டது உலகம்! பஞ் சமோ பஞ்சம்! உலகத்தின் பிடறியைப் பிடித் தாட்டியது வறுமை! ஒவ்வொரு நாடும் மற்ருெரு நாட்டின் மீது பொருமை கொண்டது! விஞ்ஞான் கள் கண்டுபிடித்த அணுக் குண்டுகளை பதிலுக்குப் பதி லாக ஒரு நாடு மற்ருெரு நாட்டின் மீது போட்டழிக் 8