பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மதீபம் தேச பக்தி சேவை மனம் தியாக புத்தி தெய்வபலம் சத்தியமும் தேய்ந்த நாட்டில் பாசமிலாக் கீழ்மக்கள் பெரியோர் ஆளுல் பார் வெடிக்கும் பூகம்பம் ஏன் வராது? பகற் கொள்ளை வியாபாரம் ஏன் ஆகாது? பாதையிலே பாரதத்தாய் பெற்றெடுக்கும் பரிதாபப் பிள்ளைகட்குப் பலநாட்டாரும் பரிவாகத் தருமமாய் வழங்கிவிட்ட 23