பக்கம்:வானொலியிலே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வானெலியிலே

பரிகாரம் செய்பவர்-பரிகாரி. வீரர் குடியினர்-விர்குடி, துணிகளே வண்ணஞ்செய்பவர்-வண்ணர். தட்டி வேலே செய்பவர்-தட்டர். கொல்லுலேக் கூடத்தினர்-கொல்லர். வணிகஞ் செய்பவர்-வணிகர். வலே விசுவோர்-வலைஞர். வேளாண்மை செய்வோர்-வேளாளர். முதன்மையாளர்முதலியார் எனக் கூறி அழைக்கப்பெற்றனர். ஆகவே, இது தொழில் முறை கருதியதே அன்றி, பிறப்பு முறை கருதியது அல்ல. -

தொடக்கத்தில் பிறப்பு முறை கருதிய ஜாதிகள் நான்கு என வகுத்திருந்தாலும் நான்கு காற்பது ஆகி, பிறகு கானூறு ஆகி, நான்கு ஆயிரம் ஆகி, காற்பது ஆயிரமாக உயர்ந்து, இன்று நான்கு லட்சம் பிரிவாகப் பிரிந்து ஜாதி முறையானது விளையாடிக்கொண்டிருக்கிறது. மேல்காட்டி லிருந்து இந்தியாவுக்கு வந்து ஜாதிக் கணக்கு எடுத்த ஸ்வீடன் தேசத்துப் பாதிரியார் ஒருவர் இந்தியாவில் 3181 ஜாதிப் பிரிவுகள் இருக்கின்றன எனக் கூறியிருக்கிருர், பாவம் அவர் ஜாதிகளே மட்டும் அறிந்து எண்ணிக் கணக் கெடுத்தவர்போலும். ஜாதிகளின் பிரிவுகளையும், பிரிவு களின் உட்பிரிவுகளேயும், உட்பிரிவுகளின் உட்பிரிவுகளேயும் அவரால் அறிய முடியவில்லே என்று தெரிகிறது. அறிந்திரும் தால் இவ்வாறு குறைவாகக் கூறியிருக்க கியாயமில்லை.

திருமணம் கடந்த ஒரு வீட்டில் கான் உணவருந்திக் கொண்டிருக்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் என்னே மெதுவாய்த் தட்டிக் கூப்பிட்டு அதோ கதவருகில் உட்

  • # 姆

கார்ந்து சாப்பிடுகிருரே அவர் கொஞ்சம் பத்தாது. இப் போது கம் இனத்தில் சம்பந்தம் செய்து தடுப் பக்திக்கு வந்துவிட்டார் எனக் கூறினர். என்னிடம் எவர் சொன் ேைரா அவரைப்பற்றியே இன்ைெருவர் சற்று முன்பு இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த இருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/23&oldid=646757" இலிருந்து மீள்விக்கப்பட்டது