பக்கம்:வானொலியிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காவிரியும் உறையூரும்

அன்பர்களே ! இன்றுவ ை ஆறும் வளரும் என்ற பொருள் பற்றிய 6 பேச்சுகளைக் கேட்டீர்கள். இன்றைய பேச்சு ஏழாவதும் இறுதியுமாகும். இதுவ ைபேசப் பெற்ற எந்த நதிக்கும் ஆறு என்று பெயரில்லே. எந்த நகருக்கும் ஊர் என்று பெயரிருந்ததில்லை. ஆனால், இன்று பேர எடுத்துக்கொண்ட காவிரிக்கு யாறு என்றும் உறை யூருக்கு 'ஊர்' என்றும் பெயர் உண்டு. யாறெனப்படுவது காவிரி, ஊரெனப்படுவது உறையூர் ' என்பது புலவர் களின் வாக்கு. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதைவிட அதிக மகிழ்ச்சியைத் தருவது இவை இரண் டிற்கும் உரியவனை சோழ மன்னனுக்கு வேந்தன் என்று பெயர் வழங்குவதாகும். இவ் உண்மையை தண்ணிரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணு வதும் சோழ மண்டலமே ' என்ற பொய்யாமொழிப் புலவரின் வெண்பா அடிகள் நன்கறிவிக்கும். பல நதிகளும் பல மன்னர்களும் உள்ள அக் காலத்திலேயே இவ்வாறு துணிவாகக் கூறுவது எளிதானதாகாது என்று எண்ணிப் பார்க்கும்பொழுது உண்மை தானகவே புலப்படுகிறது.

நாகரீகத்தின் சிற்ப்பு அறிவைப் பொறுத்ததாகும். அறிவின் சிறப்பு மக்களையும், மக்களின் சிறப்பு மன்னன யும், மன்னனின் சிறப்பு நாட்டையும், காட்டின் சிறப்பு நகரையும், நகரின் சிறப்பு கதியையும், கதியின் சிறப்பு நீரையும் பொறுத்ததாகும். மக்களின் நாகரீகத்திற்கு கீrே அடிப்படையாக இருந்து வருகிறது. இம்முறையில் வ. காட்டு நாகரீகத்திற்குக் கங்கை ைேளயும் தென்னுட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/31&oldid=646776" இலிருந்து மீள்விக்கப்பட்டது