பக்கம்:வானொலியிலே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வானெலியிலே

கி. பி. 18-ம் நூற்ருண்டினிறுதியில் உறையூருக்காகப் ரஞ்சுக்காரருக்கும் ட்டிஷ்காரருக்கும் உறையூரைச் பி காரருக்கும் பிரிட்டிஷ்காரருக்கும் உறையூ சுற்றிச் சண்டை நடந்திருக்கிறது. திருச்சிக்குக் கிழக்கே ஒரு மைல் தாரத்தில் சந்தைப்பேட்டை மலே என்று ஒன் றிருக்கிறது. அதன் பெயர் அதுவல்ல. அதன் உண்மைப் பயர் சண்டைபோட்ட மலே ' என்பதாகும். ஆங்கிலத்தில் டு d ே லே " பதாகும். ஆங்கிலத்தி அம்மலைக்குப் ' பிரஞ்ச் ராக்' என்று பெயர். இன்றைக்கும் இம்மலே பழமையைப் பாதுகாக்கும் அதிகாரிகளால் பாது காக்கப்பெற்று வருகிறது. 1880-ம் ஆண்டில் கூட உறை யூரில் பிரிட்டிஷ் துருப்புகளிருக்தன.

உறையூரில் சுண்டைக்காய்ப்பாறை என ஒன்றுண்டு. அதில் ஒரு சுனேயும், சுனே அருகில் ஒரு கல்வெட்டும் இருக் கிறது. அவற்றைப்பற்றி சொல்லப்படும் கதைகள் மிகப் பயங்கரமானவைகளாகவிருக்கின்றன. உண்மை என்ன ? என்று இன்னும் விளங்கவில்லை. இவை ஆராயத் தக்கவை.

பழங்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்தில் உறையூர் புகழ்பெற்று வருகிறது. திருச்சியும், உறையூரும் 1860-ல் நகரசபை ஆட்சிக்குட்பட்டது. திருச்சி நகரசபைக்கு உறையூர் இன்னும் தலேககராக இருந்து வருகிறது. திருச்சி ஜில்லாவுக்குள் நெசவு தொழிலுக்கு உறையூர் புகழ் பெற்ற தாகும். சென்னை மாகாணத்திலேயே கருங்கல் சிற்பத் தொழிலுக்கு உறையூர் சிறந்ததாகும். இந்தியா என்ன ? உலக முழுவதற்குமே சுருட்டுத் தொழிலில் சிறந்த பெயர் பெற்று விளங்கிவருவது உறையூரேயாகும். இதுகாரும் கூறியவைகளால் காவிரியும், உறையூரும் பழைமையிலும், புதுமையிலும் புகழ்பெற்றவை என நன்கு விளங்கும். (6) főððf :: }; Ls).

('ஆறும் ஊரும் என்ற தலைப்பில் 24-9-46-ல் பேசியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/39&oldid=646791" இலிருந்து மீள்விக்கப்பட்டது