பக்கம்:வானொலியிலே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மாவும் அரிசியும் 4?

ஆகியவைகள் அங்கு பொருந்தியிருக்கின்றன. இதுவரை கூறியதிலிருந்து பர்மா காட்டைப்பற்றி ஒருவாறு அறிந்து கொண்டிருப்பீர்களென்று கம்புகிறேன்.

நெல் விளேவைப்பற்றி இனி ஆராய்வோம். பர்மா காட்டில் செல்வத்திற்கும், வியாபாரத்திற்கும், கைத்தொழி லுக்கும் மூலகாரணம் அங்காட்டு நெல் விளைவு ஒன்றுதான் எனக் கூறலாம். அந்த காட்டில் எந்தப் பாகத்திலும், எந்தப் பூமியிலும் 5ெல் விளேயும். கல்ல கெல் விளேச்சல் உள்ள நாடுகளுக்கு வருடாந்திரம் 50 அங்குல மழை அதிகமான தாகும். ஆனல் அங்கு அதற்கு மேலும் மழை பொழி கிறது. நமது தமிழ் காட்டில் வருடாந்திர சராசரி மழை 35 அங்குலமேயாகும்.

கமது காட்டில் நெல் விளேய வைக்கும் முறைக்கும் பர்மா நாட்டில் நெல் விளேய வைக்கும் முறைக்கும் சிறிது வேறுபாடு உண்டு. அவற்றை நம் காட்டு விவசாயிகள் கவனிப்பது பெரிதும் சன்மை தரும். அங்கு கெல் விதைகளே 34 மணி நேரம் தண்ணிரில் ஊற வைக்கிருர்கள். பிறகு அவ்விதைகளே மற்றும் 34 மணி நேரம் தரையிலோ, கூடைகளிலே வைத்து இலகளாலும், தழைகளாலும் மூடி வைக்கிருர்கள். அது முளே கிளம்பத் தயாராகிறது.

10 ஏக்கர் கிலம் சாகுபடி செய்ய வேண்டியவர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை காத்து சாகுபடி செய்யப் பக்குவப்படுத்து கிருர்கள். காத்தங்கால் நிலத்தில் நம் காட்டைவிட அதிகமாக ர்ே தேக்கப்படுகிறது. கிலத்து மண் நன்ருக உழவு செய்யப்பெற்று சிறிதும் புல், பூண்டுகளில்லாமல் கவனிக்கப் பெறுகிறது. அதிகமாகத் தேங்கிய நீரை பூராவும் வடிய விட்டுவிடுகிரு.ர்கள். பக்குவப்பட்டுள்ள

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/42&oldid=646797" இலிருந்து மீள்விக்கப்பட்டது