பக்கம்:வானொலியிலே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வானெலியிலே

நாத்தங்கால் நிலத்தில் முளே கிளம்பியிருக்கிற விதைகளைத் தெளிக்கிருர்கள். ஒரு ஏக்கர் கிலத்தில் 10 கூடை விதைகள் தெளிக்கப்பெறுகின்றன. விதை தெளித்த நான்காம் நாள் ஒரு அங்குல உயரம் நீர் விடுகிருர்கள். 10 நாட்களுக்குள் அது 1-1, அடி உயரம் வளர்ந்துவிடுகிறது.

சம பூமியில் சில குண்டுகள் ஒரு ஏக்கர் அளவு வரை இருக்கின்றன. மலேப் பிரதேசங்களில் கால் துக் கருக்கு உட்பட்ட குண்டுகளே அதிகமாகும். உழவுக்கு கம் காட்டு கலப்பைகளும் மாடுகளுமே பயன்படுத்தப் பெறுகின்றன. அதிகமாக உழ வேண்டிய பாகங்களில் மட்டுமே மேல் நாட்டு இயந்திரங்களைக் கொண்டு உழவு செய்யப்படுகிறது. கன்ருக எரு இடப்பெற்று. ஆழமாக உழுது பக்குவப் படுத்தப் பெற்ற கிலங்களில் கடவு ஆரம்பமாகிறது. நாத்துகள் 1-1, அடி உயரம் வளர்ந்ததும் அவை பிடுங்கப் பெற்று, கத்தை கத்தைகளாகக் கட்டப்பெறுகின்றன. பெண்களும் குழந்தைகளும்தான் கடவு வேலேகளேச் செய் கிருர்கள். இதற்காக ஆண்களுக்குக் கரும் கலி அளவு பெண்களுக்கும் தரப்படுகிறது. சாத்து குடுதலில் 6 முதல் 8 அங்குலம் வரை இடைவெளி விட்டு இடுகிருர்கள். சில பூமிகளில் 18 அங்குலம் இடைவெளி விட்டும் கடுகிருர்கள். நம் நாட்டில் இவ்வளவு இடைவெளி விட்டு கடுவதில்லை.

நெற்கதிர்கள் முற்றி நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன. அதாவது கார்த்திகை மாதம் முழுவதும் அங்கு அறுவடை செய்யும் வேலே நடைபெறுகிறது. இவ் விளைவுக்குப் பனிக்கால விளைவு என்பது பெயர். 100-க்கு 98 பங்குகள் இக் காலத்திலேயே விளைந்து அறுவடை செய்யப்பெறுகின்றன. அறுவடை செய்யும் பக்குவத்தில் ர்ே முற்றும் வடிய விடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/43&oldid=646800" இலிருந்து மீள்விக்கப்பட்டது