பக்கம்:வானொலியிலே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வானெலியிலே

பர்மாவுக்கும் பெரும் பங்கு ண்டு என்று மகிழ்ந்து கூறலாம்.

நிலச் சீர் திருத்த வேலைகளும், நெற்பயிர் விளைவிக்கும் வேலேகளும் பர்மாவில் வெகு துரிதமாக நடைபெறுகின்றன. இந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாத அறுவடைகளில் பெரும் பகுதி அரிசியை 1946, ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் அது ஏற்றுமதி செய்யும். நாமும் இறக்குமதி செய்வோம் என்று கம்பி எதிர்பார்க்கலாம். இதன் மூலம் நமக்கும், பர்மாவுக்கும் முன்பு இருந்த பழைய கட்புக் தொடர் மீண்டும் இணைக்கப்படுகிறது என மகிழ்ச்சியோடு கூறி, இந்த நல்ல செய்தியை இத்துடன் நிறுத்துகிறேன்.

|29-8-1945-ல் பேசியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/49&oldid=646813" இலிருந்து மீள்விக்கப்பட்டது