பக்கம்:வானொலியிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 • வானெலியிலே

ஏற்பட்டு, நட்டமும், துன்பமுமே நடைமுறையில் கிடைத்து வரும்.

6. கடை விதிகளில் போட்டி போட்டுக்கொண்டு மட்டச் சரக்குகளேயும், கெட்ட சரக்குகளேயும் குறைந்த விலைகளுக்கு விற்றுவருவது சிறந்த வியாபாரம் அல்ல. அதைவிட நல்ல சரக்குகளை தயார் செய்து வைத்துக் கொண்டு உயர்ந்த விலைகளுக்கு விற்றுவருவது சிறந்த வியாபாரமாக இருந்துவரும்.

7. ஒரு நல்ல வியாபார ஸ்தலத்திற்கு அதிகமான மூலதனம், விரிவான வியாபாரம், உயர்ந்த சரக்கு, கியாய மான விலை, சரியான எடை, சுத்தமான கணக்கு ஆகிய வைகள் மட்டும் போதாது. தொழில் கடத்துவோரிடத்தே இனிய சொல்லும் இருத்தல் வேண்டும். எந்தச் சரக்கு இல்லாவிட்டாலும் இந்தச் சரக்கு இருந்து தீரவேண்டும். இந்த இனிய சொல்லும் சேர்ந்தபோதுதான் அங்கு வியாபார முறைகள் அனைத்தும் ஒரு நல்ல உருவாக அமைகிறது.

இனி வியாபாரியால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்வோம்.

வியாபாரி தன்னுடைய இலாபத்தைக் கருதி தஞ்சை ஜில்லா நெல்லேக் கோவையிற் விற்றும், கோவை ஜில்லர் துணிகளைத் தஞ்சை ஜில்லாவில் விற்றுமிருக்கலாம். என்ருலும் இந்த வியாபாரத்தினுல் காட்டிற்கு ஏற்பட்ட நன்மைகள் பல. அவை விளைந்த உணவு அழிந்து போக விடாமல் பாதுகாக்கப் பெற்றது. 1. இல்லாத மக்களுக்கு உணவு வழங்கியது 3. உள் காட்டுக் கைத்தொழிலுக்கும் ஆலத் தொழிலுக்கும் ஆக்கம் தேடியது 8. உள் காட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/55&oldid=646827" இலிருந்து மீள்விக்கப்பட்டது