பக்கம்:வானொலியிலே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரம் 59

கம் காட்டில் இச்சட்டம் கடுமையானதாக இல்லையெனத் தோன்றும்.

காட்டு கலனைக் கருதியும், மக்களின் கல் வாழ்வைக் கருதியும் அரசாங்கத்தினர் வியாபாரிகளே எச்சரித்து வரு கின்றனர். பத்திரிகைகள் மூலமாகவும், வானெவி மூலமாக வும் பிரசாரமும் செய்து வருகின்றனர். போதுமான பலன் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்காவிடில் குற்றம் செய் தவர்களுக்குத் தண்டனைகளே அதிகமாக்கக்கூடும் என கம்பப்படுகிறது. அத் தண்டனைகள் குற்றம் செய்த வியா பாரியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, குற்ற வாளியின் வியாபார லேசென்சை ரத்து செய்வது, குற்றவாளி எந்த வியாபாரமும், எவர் பெயராலும் செய்ய முடியாமற் செய்வது ஆகியவைகளாக இருக்குமோ என அஞ்ச வேண்டி இருக்கிறது. -

தவருண பாதையில் கடக்க முயற்சிக்கும் வியாபாரிகளே எச்சரிப்பதும், தவறு செய்யும் வியாபாரிகளே உடனே போலீசுக்கு அறிவித்து தண்டிக்கும்படிச் செய்வதும் பொது ஜனங்களின் நீங்காக் கடமைகளாகும். சட்டங்களே அமுல் கடத்த பொதுஜன ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது. பொது ஜனங்களும் அவசியத்தை உத்தேசித்து அதிக விலை கொடுத்து வாங்கிவிடாமல், அர சாங்கத்திற்கு அறிவித்து உள்ள விலக்கே வாங்குவதில் பிடிவாதமாக இருக்கவேண்டும். இப்படிச் செய்தால் இக் கொடுமை விரைவில் ஒழிந்துவிடும். -

ஒழுங்கான வியாபாரிகளைக் கொண்ட காடுதான் கல்ல நாடாகும். நாட்டின் கலத்திற்குத் தொண்டு செய்ய பிறரைக் காட்டிலும் வியாபாரிகளே அதிகம் கடமைப்பட்டவர்கள். அதிக உரிமையுடையவர்களும் அவர்களேயாவர். அதிக ஆற்றல் படைத்தவர்களும் வியாபாரிகளே ஆவர். அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/60&oldid=646838" இலிருந்து மீள்விக்கப்பட்டது