பக்கம்:வானொலியிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O வானெலியிலே

அன்பர்களை நான் வேண்டிக்கொள்வதென்ன வெனில், யுத்தத்தால் பாதிக்கப் பெற்று, குறை உணவு உண்டு, அரை வாழ்வு வாழும் ஏழை மக்களைக் கொண்ட நம் காட்டிற்கு இக்காலத்தில் தங்களாலியன்ற உதவிகளேச் செய்யுங்கள். உதவிகளைச் செய்ய முடியாவிடில், தீமைகளையேனும் செய்யாதிருங்கள் என்பதுதான். இந்த வேண்டுதலுடன் வியாபாரம் என்ற இப் பேச்சை நிறுத்திக் கொள்ளுகிறேன்.

நாடும் தொழிலும் நல்ல வணிகமும்,

ஏழை மக்களின் இன்னுயிர் வாழ்வும்

ஆளும் அரசும் அவனியின் விளேவும்

நாளும் செழிக்க கல்வாழ்வு வாழ

நாமனே வரும் நலமாய் வாழ்த்துவோம்

வாழ்க வணிகம் வளம்பல பொழிந்து.

வணக்கம்.

| 8-4-45-ல் கிகழ்த்திய சொற்பொழிவு இது. |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/61&oldid=646841" இலிருந்து மீள்விக்கப்பட்டது