பக்கம்:வானொலியிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் விழா 63

வார்கள். இது பொங்கல் திருநாளின் சிறந்த வழக்கமாகும். அறிவு நிரம்பிய பெரிய குடும்பங்களில் நடைபெறுகிற இங்கிகழ்ச்சியானது எவர்க்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்காளில் அருகில் இல்லாமல் தொலைவில் இருக்கின்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளே அனுப்புவார்கள். அவ்வாழ்த்துதல் அக்குடும் பத்தினரை மட்டும் வாழ்த்துவதாயிராமல் மிகவும் பரந்து, விரிந்த நோக்கத்துடன் வாழ்த்துவதாயிருக்கும். இங்காளில் பலரும் தங்கள் எண்ணத்தையும், நோக்கத்தையும் நிறை வேற்றி வைக்க வேண்டுமென கடவுளேயும் பெரியவர் களையும் வேண்டுவது உண்டு. நண்பர்களேயும் அவ்வாறு விரும்புங்கள் என வேண்டுவதும் உண்டு. நாடு, மொழி, மக்களே வாழ்த்துவதும் உண்டு. அப்படிப்பட்ட பொதுவான வாழ்த்துதல் ஒன்றை இப்போது நான் எடுத்துக் காட்டு கிறேன்.

தமிழர் திருநாள் ” வாழிய பொங்கல் வாழிய தமிழ்மொழி

வாழிய தமிழகம், வாழிய மக்கள் மஞ்சளும் இஞ்சியும் வானுயர் கரும்பும்

செங்கெல் அடிசிலும் தீங்கனி பிறவும் கிலமகள் தங்த வளனெனப் போற்றும்

செந்தமிழ்த் திருங்ாள் சிறப்புற வங்ததால் பொங்குக பொங்கல் எங்ங்ணும் நன்குற :

தமிழ்மொழி தமிழ்க்கலே தமிழர் தம்காடு உரிமை பெற்று உலகினில் மிளிரவும்

ஆண்மை சிறக்கவும், அறம்பல பெருகவும் காடும் மக்களும் கலமெலாம் பெறவும்

வாழிய பொங்கல் வளம்பல பொழிந்தே

எனபதாகும.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/64&oldid=646847" இலிருந்து மீள்விக்கப்பட்டது