பக்கம்:வானொலியிலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வானொலியிலே

விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கையை நாம் அடியோடு இழந்து, இன்னும் பல நூறு ஆண்டுகள் தலை தூக்க முடியாமல், புதிய அடிமைகளாக வாழ நேரிடும் எனக் கூறி எச்சரிப்பதுடன் எனது பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். எல்லோருக்கும் வணக்கம்.

!இது 15-12-43-ல் ஆற்றிய உரை..!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/79&oldid=487324" இலிருந்து மீள்விக்கப்பட்டது