பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 1 O 5 சாந்தி : அதே பந்து கான் பல விளையாட்டுகள் உண்டாகுற துக்கும் காரணமா இருந்துருக்கு. அப்பா : ஆமா! பணம் பத்தும் செய்யும் னு சொல்வாங்க. இங்க பார்த் தீங்களா. பந்து பத்தும் செய்திருக்கு. ராஜா : ஆமாம்பா!! பந்து பத்தும் செய்திருக்கு அம்மா சண்டை போட்டு முடிச்சாச்சு . சாந்தி : அப்பாவும் கதை சொல்லி முடிச்சச்சு ... ராஜா : நான் பந்து விளையாட புறப்பட்டாச்சு. அப்பா : நானும் சாப்பிட புறப்பட்டாச்ச. (உள்ளிருந்து அம்மாவின் குரல்) அம்மா : எல்லோரும் வாங்க. ராஜா : ஆமா ஆமா! போகலாம்! போகாட்டி அம்மா நம்மை பந்து மாதிரி உதைக்கப் போருங்க... வாங்க வாங்க ! (சிரிக்கின்றனர்) வா. வி-7