பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 3. சதிராடும் சதுரங்கம்! + உள்ளே : அப்பா, ராஜா, சாந்தி (அட் பசவும் அண்ணனும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கின்ருர்கள். அதைப் பார்த்து, சற்று எரிச்சலாக சாந்தி பேசுகிருள்.) சாக்தி : அப்பாவுக்கும் அண்ணனுக்கும் வேறவேலையே இல்லே! எப்பப் பார்த்தாலும் கன்னத்துல கையை வைச்சு கிட்டு, கண்ணே அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பாம இந்க செஸ் ஆடிக்கிட்டே இருக்குறது! இது எப்பதகான் முடியுமோ ? (ஏக்கத்துடன்) ராஜா இது செஸ் ஆட்டம். கொஞ்சம் மிஸ் பண்ணிட்டா எல்லாமே வீணுயிடும்! புரியுதா. சாக்தி : குதிர் மாதிரி உட்கார்த்துகிட்டே ஆடுறது நல்லா புரியுது. ம். இப்படி எத்தனே நேரந் தான் ஆடாமெ. அசையாமெ, சோம்பேறித்தனமா ஒரே இடத்தில் உட்கார்ந்து. உங்களுக்கு போராடிக்குலே. ராஜா : பொறுமை இல்லாட்டி திறமை எப்படி வரும்? அறிவுங்கறது கொஞ்சங் கொஞ்சமாத்தான் வரும். வளரும். அடிக்குற மல் ழயில், முtே க்குற காளான் இல்ல. . புரியுதா ? உனக்கெங்க புரியப் போகுது ? " ", ... -