பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W 109 கறது தான் ரொம்ப ஆச்சரியம். இதுக்கு பேரே ராஜா ஆட்டந்தான். ராஜா ; அதலை தான் நானும் ராஜாவாட்டம் இந்த ஆட்டத் தை ஆடுறேன். புரியுதா ? சாக்தி எரிச்சலாக) நீ ராஜா இல்லே. கூஜா. ராஜா நீ சாந்தி இல்லே, காராபூந்தி, அப் பா : அடட ராஜான்னு சொன்னேன் : அதுக்குள்ளே சண்டையா?. இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக் கள் எல்லாம் அடிக்கடி சண்டை போட்டாங்க ! அதனுல தான் இந்து ஆட்டமே பிறந்திருக கு ! சாந்தி : அதென்னப்பா அதிசயம் ? சண்டையா இந்த ஆட்டத்துக்கு காரணமா இருந்தது ? சொல்லுங்கப்பா. சீக்கிரம் சொல்லுங்க : - அப்பா : இந்தியாவை சிக்ராம்னு ஒரு ராஜா ரொம்ப காலத் துக்கு முன்னே ஆட்சி செஞ்சாராம். அவருக்கு சண்டைன்ன சர்க்கரைப் பொங்கல் மாதிரி அவர் தன் ஆயுள் காலம்பூரா போர்க்களத்திலேயே சண்டைபோட்டு கழிச்சுட்டாரார். சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வயசாகாமெ இருக்குமா ? அவருக்கு வயசு அதிகமானதும் முதுமை வந்திடுச் சு. - சாந்தி வயசானு என்னப்பா கவலை ? அப் வயசு அதிகமாக போனதுெைல, அவரால சண்டைக்குப் போக முடியலே. என்னுல சண்டைக்குப் போகாமெ இருக்க முடியாதே. இதுக்கு என்ன பண்ணப் போlங்கன்னு மத்திரிங்ககிட்ட சண்டை போட்டாரு சிக்ராம். மந்திரிங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்து, நான்கு வகை சேனைகளும் போர்களத்துல மோதிக் கொள்ளுற மாதிரி, ஒரு ஆட்டத்தை கண்டு