பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 காட்டி, மக்கள் இல்லாட்டி மன்னன் இல்லங்கற தத்துவத்தை அருமையா விளக்கிக் கூ: ர்ை. சாந்தி: ராஜாவுக்கு அப்பத்தான புத்திவந்திருக்கும்.

  • у тg т: பாருப்பா ... எ ன க்கு புச் தி வந்திருச்சுன் னு சாந்தி

சொல்ரு .. அப்பா: கவலைப்படதே. உனக்கு எப்பவமே புத்தி வராது, (சாந்தி 1ம் அவருடி சிரிக்கின் ராஜா : புத தி வந்திடுச்சு அப்புற: சொல் லுங்கப்பா அப்பா : மேல் நாட்டுல; ஒரு இளவரசன் ! அவனுக்கு சண்டை ன்னு ஒரே பயம். படைகளை எப்படி நடத்திச் செல்றது. சண்டை போடுறது எப்படின்னு தெரியாமலே வளர்ந்துட்டான். எதிரிகளோ ஒரு முறை சண்டை போடுறதுக்கு இவனுக்கு சந்தர்ப்பம் வந்தது. இளவர சனே நடுங்கிப் போய், பக்கத்திலே இருந்த மத்திரிகள் கிட்ட போய் எப்படி சண்டையை நடத்துறதுன்னு கேட்டான். அவனது பயத்தைப் போக் கவும்,போர்க்களத் திலே எப்படி படையை நடத்தி வெற்றி பெறுவது என்பதை யும், அனுபவப்பூர்வமா கத்து தர்ரதுக்காக. சதுரங்க ஆட்டத்தை மந்திரிகள் கண்டுபிடிச்சாங்கன்னு ஒரு கதை. - ராஜா ஏம்ப ! சண்டை போடுறதுக்காகத் தான் இந்த ஆட்டத்தையே கண்டு பிடிச்சசங்களா ?... அட்பா : அப்படி ைனு இல்லே. பொழுது போக்குறதுக்கும் சுறுசுறுப்பா இருக்கவும் தான் இந்த ஆட்ட ம் வந்ததுங் கற துககு நிறைய ஆதாரம் இருக்கு. சாந்தி : எங்கேப்ப ? அப்பா : சைனுவிலதான், சைனுவை ஹன்சிங்னு ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன், தன் எதிரியை