பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 2 எப்படியாவது ஜெயிக்கனுங் குற அவசரத்தில. படை யோட புறப்.ட்டுட்ட சன். அவன் போன நேரம் பணி பெய்யுற நேரம். ஒரே குளிர் வீரர்களாலே வெளியே வந்து சண்டை போட முடியலே தலை வீரர்கள் எல்லோரும் கூட ரத்துக்கு உள்ளேயே உடகார்ந்துகிட்டு துங்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹன்சி பார்த் கான், இப்படியே வி ட்டுட்டா, நம் வீரர்கள் எல்லோரு சோ பேறியா டோயிடுவாங்கன்னு நினைச்சி, அவர்களே சுறுசுறுப்ப மாற் என்ன வழின்னு யோசிச்சான் ஏதாவது விளையாடி கிட்டு இருந்தாதான் வீ. ர்கள் சோப் பேறித்தனம் இல்லாம இருப்பாங்கன்னு முடிவுக்க வந்து, அங்கு உள்ள அறிஞர்களுக்கு ஆணை யிட்டான். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு ஆட்டத்தைக் கண்டு பிடிச்சாங்க அதுக்கு பேர் என்ன தெரியுமா ? சோக் சூ ஹாங்கி, - சாந்தி : பொழுது போக்குறதுக்குன்னு ஒரு கதையா ? அப்பா : அதோடு மட்டுமல்ல...அழுது வடிஞ்சவங்களுக் கும் ஒரு கதை. ஒ , அரசன் பெரிய வீரன். அவனுக்கு மனசுல ஏகப்பட்ட கவலை. என்ன கவலை தெரியுமா ? போரிலே என லா எதிரிகளேயும் ஜெயிச்சுட்டேன். இனிமே ஜெயிக்க யாருமே இல்லையேன்னு கவலைப் பட்டான். அந்த கவலேயே அதிகமாக ஆக, அவன் கைகால் முடங்கிப் போச்சு . - அந்த அரசனுடைய மன நோயையும் உடல் நோயையும் தீர்க்க அவருடைய மந்திரிகள் யோசனை செஞ்சாங்க. No. ராஜா : உடனே ஒரு ஆட்டத்தைக் கண்டு பிடிச்சாங்க. அப்படி தானே : பா. அப்பா : சரிதான்.