பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 15 ராஜா : அப்ப எல்லா மதத்திலேயும் சதுரங்க ஆட்டத்தைப் பற்றிய கதை இருக்கு. இல்லியாப்பா ? அப்பா : ஆமா...முகம்மது நபி கூட இந்த ஆட்டத்தை வி , பி ஆடி பதாக ஒரு சரி கதிர குறிப்பு கூட இருக்குது. அந்த கதையெ லாம் நான் ஏ ைசெ ன்னேன் ,ை ச அாங்க ஆட்ட ஒரு ராஜ பரம்பரை விவே ட்டு ன்னு $n i fo அசாலலத் தான. - ராஜா அதெப்படி . இதை ராஜபரம்பரை விளையாட்டுன்னு சொல்ல முடியும் ? அப்பா : கிறிஸ்து பிறப்பதற்கு 6000 வருஷங்களுக்கு முன்னே, எகிப்து ஈராக் போன்ற தேசங்களை ஆண்ட சக்கரவர்த்திகளுடைய கல்லறையைத் தோண்டி பார்த்த பொழுது, சதுரங்க ஆடுற பலகையும் ஆட்டக் காய் களும் இருந்ததாகக் கண் டு பிடிச்சிகுக் ாங்க. அங்கேயிருந்து தொடங்கி, தான் சொன்ன கதை பூராவும் பார்த்தா, எல்லா கதைகளிலும் ராஜா, ராணி, மந் திரி, தளபதி, மதகுரு இப்படித்தான் ஆட்கள் வந்திருக்கிருர்களேயொழிய, சாதாரண மனித கள் ஒருத்தருமே இல்லை பார்த்தியா.. அதலைதான் சொன் னேன் . இது ராஜபரம்பரை ஆடுற ஆட்ட ம், சாங் தி : இப்ப ராஜா ஆடுருனே. அவனும் ராஜபரம்பரை தானுே ? ராஜா : ஏண்டி எதற்கெடுத்தாலும் என்னையே இழுக் குறே... அப்பா : இரும்மா நான் சொல்றேன் ! ராஜபரம்பரை, அவர் களுக்க தொடர்பினரான பிரபுக்கள் அவரு ைய. வம்சத்தினர் இப்படியே மாறி மாறி. அறிவுள்ளவர்கள் மட்டுமே ஆடமுடியும்ங்கற நிலமைக்கு வந்து, இப்ப,