பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6. சதுரங்க ஆட்டம் அறிவாளிகள் ஆட்டம்னு மாறி வந்தாச்சு. - ராஜா : கேட்டி யா சாந்தி : என் னைப் போல அறிவாளிகள் தான் இந்த ஆட்டத்தை ஆடுருங்க தெரியுமா.... சாங் தி : ராஜாவைப் போல் அறிவாளியா. சிரிக்கி, ர்கள்) அப்பா : பெரிய பெரிய மேதைகளுக்கு எல்லாம் இந்த ஆட்டம்ன்னு உயிர்தான். சொல்றேன் கேளு . கிரேக்கத் தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டா டில், உலகத்தையே ஆள விரும்பிய பெரிய வீரன் நெப்போலிய ன், அமெரிக்க ஜனதிபதி ஜார்ஜ் வாஷிங்டன, உட்ரோவில் ஸ என், ரஷ்ய தந்தை லெனின் ோன்றவர்கள் எல்லோரும் விளையாடி மகிழ்ந்ததாக வரலாறே இருக்குது. ராஜா : அபபா ! கதை புரிஞ்சிருக்கு, இதை என்ன காரணத்துக்கு எல்லோரும் ஆட ருங்கன் னு சொல்லிடடா, சாந்திககு நல்லா புரிஞ்சிடும் பா. அட் பா : இது சோம்பேறித்தனமான ஆட்டம் இல்லேம்மா ! இது சாகுசான ஆட்டம் சுயமான அறிவை, திறமையை பயன்படுத்தி, அதிகமா வளர்த்துக்குறதுக்கு ஒரு ஆட்டம். பொழுதை கவலையில்லாம மட்டுமல்ல, பயைேட கழிக்கலாம். மனசுக்கு நிம்மதி. எதையும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுதான் செய்யனுங்கற அமைதி யான தன்மை. ல் வளவு நேரம் ஆணுலும் உற்சாகம் குறையாம ஒரு காரியத்தில் ஈடுபடக்கூடிய னத் தின்மை, எதிரிக்கிட்டே ஏமாந்து போகாம கெடடிகாரத் தன மா தப்பிக்கவும், எதிரியை டக்கவும் போன்ற தந்திரத்தை கற்று தர்ர வாழ்க்கை மந்திரம் தான் இந்த சதுரங்க ஆடடம். சாந்தி : அப்பா ! எனக்கு எல்லாம் புரிஞ்சது இன்னும் ஒரே ஒரு சந்தேகம் ! -