பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 1 7 அப்பா : என்னம்மா ? சாந்தி : சதுரங்கம்னு நீங்க சொல்றிங்க ஆங்கிலத்தி லே செஸ்’னு சொல்ருங்க . . லகம் பூரா அடுருங்கன்,ை அவங்கல்லாம் எப் டி ஆட்ட த்தை சொன்னங் ? அட்பா : பேர்களே புரிஞ்சுக்கறது கஷ்டம்தான். இருந்தாலும் உன் திருப்திக்காக சொல்றேன். கேட்டுக்கோ. பாரசீக நாட்டி லே இதுக்கு பேரு சத்ரஞ்ச், ரோம் நாட்டிலே லூடஸ் லேட்ரம் குளோரம் ; சீன விலே சேங்கி, அயர்லாந்தில் 'பிப்த்சீயல் வேல்ஸ் நாட்டிலே * தாவல் ஃபர்டு" இத்தாலி நாட்டில் சாசி ஆலா ராபியாச. ஸ்பெயின் நாட்டிலே ஆக்சி டிரக்ஸ் டீலடிராமா சாந்தி : அப்பப்பா ! போதும் போதும் ! அப்பா : பேருதாம் மா புரியாது. ஆட்டம் நல்லா புரியும். ராஜா : சாந்திக்கு ஆட்டம் புரியாட்டி யும் அறிவாவது வரட்டு , அல்லது அவசரப்படாத பொறுமையாவது வரட்டும். சதுரங்கத்தை சொல்லித்காங்கப்பா. சாந்தி : எல்லாத்தையும் கத்துகிட்டு உன்னை ஜெயிக்கிறேன இல் லியா பாரு ! ராஜா வீட்டுக்கு ஒரு கதை சொல்ற அப்பா இருந்துட்டா என்ன குறைச்சல் ! பேச்சை குறைச்சு விளையாடுவோம். அப்பகான் ஜெயிப்போம். சாந்தி : ராஜா சொல்ருரு கேட்டுங்க.. ராஜா : இதல்ை எல்லோருக்கும் தெரி வீப் து என்ன வென் ருல், நல்லா விளைய: டி சந்தோஷமா இருங்க. சமர்த்தா இருங்க. மாதானமா இருங்க. இருங் க. இருங்க. (கத்தி செல்ருன் மூவரும் சிரிக்கின்றனர்)