பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. கிரிக்கெட் =- == - _ாக_ - * o மோகன் : மாமா மாமா! காலையில எங்கே புறப்பட்டீங்க? மாமா எங்கே போறிங்கன் னு கேட் இட்டே இல்லே இனிமே போற காரியம் உசப் பட்ட மாதிரி க ன் ஏண்டா,

ோகம் போதே எங்கே போlங்கன்னு கேட்காதேன்னு உனக்கு எத்தனை த வை சொல்றது?

பாபு : தெரியாம கேட்டுட்டான் . தப்பு மாமா தப்பு, கேட்டதுக்கு பதிலா நீங்க கோபப்பட்டும் முடிஞ்சாச்சி, இப்ப நீங்க எங்கே போlங்கன் னு தான் கேட்கலாமா? மாமா போக்கிரி பசங்களா! பேச்சுலேயே என்னை மடக்கப் பார்க்கிறீங்களா? சொல்றேன் . ஒரு முக்கியமான விஷயத் துக்குப் போறேன் . - o மோகன் : அப்படி என்ன 红血障昌0爪 அவ்வளவு பெரிய முக்கியமான விஷயம் ! மாமா : பேப்பர்லயெல்லாம் பக்கம் பக்கமா எழுதி விளாசி யிருக்காங்களே கிரிக் கெட் மேட்சைப்பத்தி. அந்த மேட்சுக்கு டி க்க ட் வாங்கப் போறேன் தெரியுதா? பாபு : அடேயப்ப ! இதுவ பெரிய காரியம்! என்னமோ ஏதோன் னு நானும் பயத்தேன், பூ (அலட்சியம்) கிரிக்கெட் மாட்சுதாகு?