பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 19 மாமா : டேய்! என்னை எது.வேணு பேசு, பொறுத்துக் கறேன். கிரிக்கெட் ஆட்டத்தைப் பத்தி ஏதாவது GuéfG6or.... மோகன் : பதினுெகு முட்டாளுங்க ஆடுற ஆட்டத்சை பதினுயிரம் ட்டாளுங்க வேடிக்கை பார்க்கருன்னு சொன்ன பெர்னட்ஷாவை யார் என்ன செஞ்சாங்க? காமா : மோகன்! ஒருத்தருக்குப் பிரியமாயிருக்கிற உணவு. இன்னெருத்தருக்கு விஷப்னு சொல்வாங்க பெரியவங்க. அதே மாதிரி, தனக்குப் பிடிக்காததையெல்லாம் தரை மட்டமா அ. ச்சு பேசறது அறிவுள்ள வங்களுக்கு அழகு இல்லே. அதலை பேசா விட்டுடுங்க பாபு மோகன! இந்த கிரிக் கெட் ஆட்ட இறுக்கே இதைவிட பெருங் தன்மையான ஆட்டத்தை நீங்க பார்த்திருக்கவே முடியாது' பாபு : கிரிக் கெட் பணக்கார விளையாட்டுன்னு எல்லாம் பேசி க்காங்க. நீங்களோ, பெருந்தன்மையான ஆட்ட னு சொல்றீங்க? இதுல நாங்க எதை மாமச நம் பறது? மாமா : உண்மையிலேயே இந்த விளேயாட்டு .ெ ரஞ்சம் காஸ்ட்லி கேம் தான். செலவு அதிகமா ஆகும்ங்கறது. குல பணக்காரங்க மட்டு ம் தான் ஆட முடியும் னு இருந்த காலமென் லாம் மலையேறிப் போச்சுப்பா, இன்னே க்கு ஆர்வமுள்ள யாருமே ஆடலாம்ங்கற நிலைமை வந்தாச்சு தெரியுமா? இப்ப உலகம் முழுதும் விளயாடுற சிறந்த விளையாட்டுக்கள் ல கிரிக்கெட்டும் ஒரு ஆட்டம் தெரியு மா? மோகன் : லகம் முழுது ைஎல்லா காடுாை ஆடுது? மாமா : அதாவது இங்கிலாந்து, இந்தியா, இலங் ை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிங் ய தீவுகள், கன , ) மெரிக்காவில் ஒரு சி. ப கள் ர், சீன நாடுகள்ள யும் ஏகபோகமா ஆடிக்கிட்டு இருக்காங்களே!