பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பாபு : பந்து ஏன் மாமா சிவப்ப இருக்கு? மாமா: பச்சை புல்தரையில விளயாடுறப்ப சிவப்பு பந்துன்கு பளிச்சின்னு தெரியும்னு தான் ஹாக்கி ஆட்டத்துல உள்ள பந்துமாதிரி தான் அதே அளவு அதே கணம். ஆணு நிறம்தான் வித்தியாசம். இது சிவப்பு. அது வெள்ளை. -- மோகன் : விக்கெட் ளு என்ன மாமா? அதுல எப்படி மூணு குச்சி வந்தது? மாமா : விக்கெட்ங்கற ஆங்கில சொல்லுக்கு சின்னவாசல் கதவுன்னு அர்த்தம். அது எப்படி வந்த துன்னும் சொல்றேன். கவனமா கேட்டாதான் புரியும். பந்தை ஒருத்தன் எறிவான். பந்தை ஒருத்தன் மட்டையில: தடுப்பான். தடுத்து அடிக்கும்போது பந்து தூரமா போகும் . அதுக்குள்ளே ஒரே குழுவைச் சேர்ந்த ரெண்டுபேர் எதிருப் புதிருமா ஓடி ஒரு ஒட்டம் அதாவது ஒரு ரன எடுப் பாங்க பாபு : இதுதான் தெரியுமே ரன் எடுக்குறது கூடவா எங்களுக்குத் தெரியாது. 翡血剧匣s > கொஞ்சம் பொறு. சொல்றேன். இப்ப விக்கெட் -

  • -

டுன் னு ரெண்டு பக்கமும் இருக்குற இடத்துல, பந்தடிக் குற ஆளுக்குப் பி ேைல ஒரு சின்ன குழிதான் இருக்கும் . அந்தக் குழிக்குள்ளே விழறதுபோல பந்தை உருட்டிவிட்டுட்டா அந்தக் குழி முனைலே நின்னு ஆடுற ஆளு அவுட்டாகிவிடுவான். இப்படி இருந்து ஆடும் பொழுது பந்து ரொம்பதுரம் அடிப டு போகிற நேரத்துலே, பந் ை ஒடி எடுக்குற வனுக்கு N எந்த இடத்துல இருக்குதுன்னு கண்ணுக் குத் தெரியாம போயிடுச்சு. அதலை குறிபார்த்து குழிக்குள்ளே பந்தை உருட்ட முடியாம போச்சு . |

| y